நீங்கள் வரலாற்றை உருவாக்குகிறீர்கள்

வெற்றிகரமான பிரபலங்களை பற்றிய உண்மையான மற்றும் குறிப்பிடத்தகுந்த சுயசரிதைகளை வெளியிடுவதே எங்கள் நோக்கமாகும், மேலும், நீங்கள் அதை இலவசமாக அணுக நாங்கள் சலுகையளிக்கிறோம். ஒருவேளை உங்கள் பார்வையில், இந்த கலைக்களஞ்சியத்தின் பகுதியாக, ஒரு பிரபலத்தின் பாடத்தொகுப்பு இடம்பெறவில்லை என நீங்கள் நினைத்தால், இந்த நபரின் முழுப்பெயர் மற்றும் முகவரியை எங்களுக்கு தெரிவிக்க, எழுதுவதற்கு தயவுசெய்து தயங்காதீர்கள்.

வரவேற்கிறோம்
எங்களது நிறுவனம் மற்றும் நாங்கள் நல்கும் சேவைகள் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த இணையதளம் உங்களுக்கு வழங்கும்.

உங்களது சுயவிவரம் கலைக்களஞ்சியத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தால், நீங்கள் அதிகரித்த ஆன்லைன் தெரிவுநிலையோடு, கலைக்களஞ்சியத்தின் அச்சிடப்பட்ட பதிப்பு மற்றும் எங்களது ஆன்லைன் நெட்வொர்க்கிற்குள் இருக்கும் எண்ணற்ற தொடர்புகளை அனுகூலமாக பெறுவீர்கள். ஒருவேளை உங்கள் பார்வையில், இந்த கலைக்களஞ்சியத்தின் பகுதியாக, ஒரு பிரபலத்தின் பாடத்தொகுப்பு இடம்பெறவில்லை என நீங்கள் நினைத்தால், இந்நபரை எங்களுக்குப் பரிந்துரைக்க தயங்காதீர்கள்.

எங்களது சேவையை பயன்படுத்தும் வல்லுநர்கள், அவர்களது குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப கச்சிதமாக அமைக்கப்பட்ட பல்நோக்கு வீடியோ நேர்காணலுக்கும் தேர்வு செய்யலாம். இன்றைய அதி விரைவு இணையம் மற்றும் இடைவிடா கண்டுபிடிப்புகளால் - வீடியோ நேர்காணல்கள் உங்களது தொழில்ரீதியான முன்னிலைப்படுத்துதலில் அதிகரித்துவரும் முக்கிய பகுதியாக உருவாகிவருகிறது.

ஒரு கலைக்களஞ்சியம் என்பது அறிவியல் மற்றும் பத்திரிக்கை தொடர்பான பணிகளுக்கான தகவல்களின் மரியாதைக்குரிய மூலமாகும். பொது மற்றும் வணிகம் சார்ந்த வாழ்க்கையை நடத்தும் பிரபலங்கள்தான் அதன் மைய ஆர்வமிக்க விஷயமாக நூற்றாண்டுகளாக கையாளப்படுகிறது. இன்று, இந்நிகழ்வானது என்றும்-நிலைத்திருக்கும் வகையிலும், சமூக நெட்வொர்க்குகளின் வெளிப்பாட்டினால் தொடர்ந்து அதிகரித்தும் வரும் வகையிலும் திகழ்கிறது.

எங்களது அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள், கலைக்களஞ்சியத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சுயவிவரங்கள், உயர் தரம் வாய்ந்தவை, மேலும் தகவல் பெறும் போதும், நெட்வொர்க்கிங்கின் போதும் மற்றும் தனிப்பட்ட கூட்டங்களை ஒருங்கிணைக்கும் போதும் இவை அத்தியாவசியமாகின்றன. எனவே இவை உங்களது அன்றாட வாழ்வியலை எளிதாக்கக்கூடியவை, மேலும் உங்களது தனிப்பட்ட நூலகத்தில் தவறாமல் இடம் பெறவும் வேண்டியவையாகும். எங்களது கலைக்களஞ்சியம், இதற்கும் மேலாக, குடும்பம் குறித்த மதிப்புகளை மேம்படுத்துவதோடு, நமது முன்னோர்களின் பாரம்பரியத்தையும் ஊக்குவிக்கிறது.

இந்த கலைக்களஞ்சியம் உங்களுக்கு வழங்கும் விரிவான தகவல் மூலங்கள் மற்றும் புதிய தொடர்புகளை கொண்டு அனுகூலமடையும் தனித்துவமான வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள்.

- Martin Nikodemus -
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

இக்கலைகளஞ்சியத்தில் உள்ளடக்கப்படும் அளவிற்கு நான் போதுமான தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என்று நம்புகிறேன்.

மிக முக்கிய பிரமுகர்கள் என்றழைக்கப்படும், முக்கிய நபர்களின் பிரத்யேக குழுதான், கடந்த காலங்களில் உயிரியல் கலைக்களஞ்சியங்களில் வெளியிடப்பட்டது. வெப் 2.0 தோன்றி, இந்தப் போக்கை மாற்றி இருக்கிறது. தங்களின் தொழில் வாழ்வில் புதிய வெற்றியின் உச்சத்தை அடைந்திருக்கும் மேலாளர்கள், வல்லுனர்கள் மற்றும் தன்னார்வலர்கள் போன்ற, நமது சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை நல்கும் ஒவ்வொருவரும் இதில் இடம்பெற ஏற்றுக்கொள்ளப்படுவர். நாங்கள் எங்களது உறுப்பினர்கள் அவர்களது தொழில் சார்ந்த துறையில் முன்னேற்றமடைவதற்கு உதவிகரமாக இருப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

பாடத்திட்டதை புதுப்பிப்பதற்கான காலக்கெடு என்ன?

ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிப்பதற்காக, நாங்கள் உங்களது சுயசரிதையின் நகலை உங்களுக்கு அனுப்பி வைப்போம். நீங்கள் எந்த நேரத்திலும் ஆன்லைனில் உங்களது படத்தொகுப்பை புதுப்பிக்கும் சாத்தியமும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. தலையங்கத்தில் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம், 31 ஆம் தேதி ஆகும். இந்த தேதிக்கு பிறகு, நீங்கள் எந்த விருப்ப மாற்றங்களையும் உள்ளடக்க முடியாது.

சேர்க்கை கட்டணம் எவ்வளவு? / கலைக்களஞ்சியம் எவ்வாறு நிதி அளிக்கப்படுகிறது?

சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. கலைக்களஞ்சியம் என்பது வழங்கப்படும் சேவைகளின் அடிப்படையில் நிதியை பெறக்கூடிய ஒரு லாபமற்ற நிறுவனமாகும். நீங்கள் ஒரு நேர்காணலுக்கு அழைக்கப்படும் போது; எங்களின் அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் ஒருவர் உங்களுக்கு நாங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளின் தேர்வை வழங்குவார். நீங்கள், நாங்கள் வழங்கும் சேவைகளில் ஏதாவததற்கு சந்தாதாரராக ஆக கடமைப்பட்டுள்ளீர்கள்.

உறுப்பினர் நிலை எத்தனை காலத்திற்கு நீடித்திருக்கும்?

உறுப்பினர் நிலையானது, நீங்கள் விரும்பும் வரை செயல்பாட்டில் இருக்கும், அல்லது எங்கள் பக்கமிருந்து சரியான காரணம் வரும்வரை - அதாவது எங்களது உறுப்பினர்களிடம் முறையற்ற நடத்தை கொள்வது, குற்ற நடவடிக்கைகள் அல்லது உறுப்பினரின் இறப்பு போன்ற காரணங்கள் வருகையில், அது ரத்து செய்யப்படலாம்.

கலைக்களஞ்சியத்தில் வெளியிடப்படுவதற்கு முன்பாக என் சுயசரிதையின் நகலை பார்ப்பதற்கும், அதில் திருத்தம்செய்வதற்கும் எனக்கு சாத்தியம் இருக்கிறதா?

ஒவ்வொரு ஆண்டும், நீங்கள் திருத்தம் செய்ய ஏதுவாக, உங்களது சுயசரிதையை நாங்கள் உங்களுக்கு அனுப்பி வைப்போம். ஆன்லைனில் எந்த நேரத்திலும், நீங்கள் உங்கள் பாடத்தொகுப்பை புதுப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உங்களுக்கு இருக்கிறது.

பிரிட்டிஷ்பீடியாவால் ஏற்கப்பட நான் என்ன செய்ய வேண்டும்?

கோட்பாட்டளவில், இச்சமுதாயத்திற்கு குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை நல்கியவராக நீங்கள் இருக்க வேண்டும். தயவு செய்து எங்களது விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து அனுப்பி வையுங்கள், 4 முதல் 6 வாரங்களுக்குள்ளாக நாங்கள் பதிலளிப்போம்.

வரலாறு
FACTUM - CREATO - CHARISMA
சாதனை - உருவாக்கம் – கவர்ச்சி

அடுத்த தலைமுறையினருக்கு விதிவிலக்கான பிரபலங்களின் சுயசரிதைகளை பாதுகாக்கும் கலையை மனித வரலாறு அடிக்கடி வெளிப்படுத்தியிருக்கிறது. இது ஆழமான வேரூன்றிய கலாச்சாரத்தை உருவாக்குகிறது.

இன்றைய கலைக்களஞ்சிய சுயசரிதைகளின் முன்னுரையானது, ஏற்கனவே பண்டைய காலங்களில் இருந்திருப்பதை கண்டறியமுடிகிறது. தத்துவவாதி மற்றும் எழுத்தாளரான ப்ளூட்டர்ச்சின் பாடத்திட்டம், நவீன காலத்தில் வாழக்கூடிய பல மக்களுக்கு தேவையான குறிப்பிடத்தகுந்த கதைகளை தகவல் வளத்தோடு இன்றும் வெளிப்படுத்துகின்றன. மறுமலர்ச்சிக் காலத்தில், கிரேக்க சுயசரிதைகளால் தூண்டப்பட்டு, பிலிப்போ வில்லனி அவர்கள், லே விட்டே டி’உவோமினி இல்லஸ்ட்ரி பிளோரின்டினி (இது பிளாரன்டைன்களின் வாழ்க்கை) என்பதை வெளியிட்டார், இது பிளாரன்ஸைப் பெரிய குடும்பமாகவும், அவர்களின் மிகத் திறமை வாய்ந்த குழந்தைகள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவுச்சின்னங்களை கொண்டிருக்கின்றனர் என்பதையும் எடுத்துரைக்கிறது.

1849 ல், முதன்முதலான சுயசரிதை கலைக்களஞ்சியமானது, பிரிட்டிஷ் அரச குடும்பம், உயர் பிரபுக்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

1897 ல், கலைக்களஞ்சியத்தின் முதல் நவீன பதிப்பானது, பிளாக் அவர்களின் உறவினர்களால் இங்கிலாந்தில் தோற்றமளிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில், பல்வேறு தொழில்முறை துறைகளைச் சார்ந்த பிரபலங்களின் சுயசரிதைகள் ஏற்கனவே நூலகங்களில் கண்டறியப்பட்டன.

கலைக்களஞ்சிய சுயசரிதைகளின் பாரம்பரியமானது 1840 களுக்குச் செல்கிறது. பிபிஎச் - பிரிட்டிஷ் வெளியீட்டு இல்ல லிமிடெட்டின் லட்சியமானது, 21ஆம் நூற்றாண்டின் எதிர்பார்ப்புகளை ஈடுகட்டுவதும், வெற்றிகரமான பிரபலங்களின் மதிப்புமிக்க அகராதியாக திகழ்வதும், இன்றைய அலைவரிசைக்கு ஏற்ப இசைவு செய்யப்பட்ட நவீன ஆன்லைன் நெட்வொர்க்காக திகழ்வதும் ஆகும்.

எனவே பிபிஎச் - பிரிட்டிஷ் வெளியீட்டு இல்ல லிமிடெட், நிர்வாகிகள், மேலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோரை கொண்டு ஒரு வல்லுனர் குழுவை உருவாக்கியுள்ளது, இவர்கள் தினசரி அடிப்படையில் வணிகத்தை சுமூகமாக நடத்துவது, எங்களது உறுப்பினர்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்வது போன்றவற்றை உறுதி செய்கிறார்கள். எங்கள் அணியின் விடாமுயற்சிக்கு நன்றிகள்; இவர்களது பணிகள் பின்வருமாறு: சுயசரிதைகளை இன்றைய தேதிக்கேற்ப புதுப்பித்து வைத்திருப்பது, புதிய வெற்றிக் கதைகளை தேடுவது மற்றும் தனிப்பட்ட நேர்காணல்களை நடத்துவது - கலைக்களஞ்சிய உறுப்பினர்கள் உயர் மதிப்பு வாய்ந்த தரவுத்தளம் மற்றும் ஆன்லைன் நெட்வொர்க்கிங் தளத்தின்பால் வளம் பெறுவார்கள். இவை அவர்களின் பாதையில் புதிய வெற்றி இலக்குகளை அடைவதற்கான ஆற்றல்மிக்க கருவியாக திகழ்வதில் குறிப்பிடத்தகுந்தவையாக இருக்கக்கூடியவையாகும்.

பிபிஎச் - பிரிட்டிஷ் வெளியீட்டு இல்ல லிமிடெட்டானது, 2013 ல், வெளியீட்டு இல்லமாக, லண்டனில் நிறுவப்பட்டது, மேலும் இது புதுமையான கருத்து-வெளியீடுகளை கையாள்கிறது. எங்களுக்கு லண்டன், வார்சா, ப்ராக், பிராட்டிஸ்லாவா, புத்தபெஸ்ட் மற்றும் வில்னியஸ் ஆகிய இடங்களில் கூட்டாளி அலுவலகங்களை கொண்டுள்ளோம், இவைதான் எங்களது வாடிக்கையாளர்களின் தொடர்பு தளங்களாக திகழ்கின்றன.

எங்களின் நீட்டிப்பு மற்றும் மேம்பட்ட வளர்ச்சி என்பது, எங்களது கூட்டாளிகளுடன் நல்லிணக்கத்தால் உறுதி செய்யப்படுகிறது - இதில்தான் நாங்கள் என்றென்றும் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் நல்கும் பல்வேறு ஒத்துழைப்பு சாத்தியங்களை குறித்த மேலும் தகவல்களை அறிந்துகொள்ள தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.


சேர்க்கை செயல்முறை

ஒரு விண்ணப்பத்தை எங்களது ஆசிரியர் குழு ஏற்றுக்கொள்ளும் முடிவை எடுப்பது, நம்பத்தகுந்த பரிந்துரைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. நமது சமூகத்திற்கு மதிப்புமிக்க சொத்தாக இருக்கக்கூடிய பிரபலங்களை, அதாவது, கருத்து தலைவர்கள் மற்றும் ஐரோப்பாவில் இருக்கக்கூடிய முன்னணியான மற்றும் புகழ்பெற்ற பிரபலங்களை, அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடும். எனினும், தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு மத்தியில், தங்கள் தொழில் துறையில் ஏற்கனவே உச்சத்தை அடைந்திருக்கும் நபர்கள் மட்டுமல்லாமல்; அவர்களது பாதையில் உச்சத்தை அடைவதற்கு எங்களது உதவியை எதிர்நோக்குபவர்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.

ஆற்றல்மிக்க உறுப்பினர்கள் முதலில் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள், இதன் பலன்தான், அவர்கள் கலைக்களஞ்சிய உறுப்பினர்களோடு ஏற்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும். ஒரு சேர்க்கை கடிதம் பின்னர் ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துகிறது.

அவர்களது சேர்க்கையைத் தொடர்ந்து, எங்களது உறுப்பினர்கள் ஆன்லைன் நெட்வொர்க்கை அணுகுவதற்கான அனுமதியையும், தகவல்களை பெறவும், நன்மதிப்பை கட்டமைக்கவும் மற்றும் மேலும் தொழில்ரீதியான வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவதற்காக, இருக்கக்கூடிய அளப்பரிய சாத்தியக்கூறுகளாலும் அனுகூலம் அடைய முடியும்.

நன்மைகள்

  • உங்களது சுயகுறிப்பை அதன் சுயசரிதைகளோடு உள்ளடக்கும் பட்சத்தில், கலைக்களஞ்சியமானது சமூகத்திற்கான உங்களது பங்களிப்பை மேம்படுத்திக் காட்ட விரும்புகிறது.

  • பல உறுப்பினர்களுக்கு, இந்த சேர்க்கையானது அவர்கள் தங்களின் வாழ்க்கையில் சாதிக்கக்கூடிய மிக உயரிய பட்டத்தைக் குறிப்பிடுகிறது. பெரும்பாலான சூழல்களில் இது அவர்களது தொழில் ரீதியான நடவடிக்கைகளில் அவர்களது நன்மதிப்பைக் கூட்டுகிறது.

  • கலைக்களஞ்சியத்தின் தொடர்பு நெட்வொர்க்கானது, அதன் உறுப்பினர்கள் சமமாக இருக்கக்கூடிய இதர வெற்றிபெற்ற பிரபலங்களை குறித்து அறிமுகம் செய்யப்படுகின்றனர். எனவே இவர்கள் தங்களுக்குள் ஒரே மாதிரியான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும், மேலும் இது அவர்களது ஒருங்கிணைப்பிற்கு உதவுவதோடு, கூடுதலான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

  • மேலும், கலைக்களஞ்சிய சமூகத்தின் ஒரு பகுதியாக ஆகும் பட்சத்தில், நீங்கள் ஊடகத்தின் மரியாதைக்குரிய கவனத்தை பெறுவீர்கள். அளப்பரிய தகவல்களோடு இருக்கக்கூடிய மிக விரிவான பாடத்திட்டமானது, சிறந்த தெரிவுநிலையை உறுதிசெய்வதோடு, ஊடகத்திற்கு மிகுந்த ஆர்வம்மிக்க விஷயமாக இருக்கிறது. மேலும் இத்தகைய அதிகரிக்கப்பட்ட கவனம் மற்றும் நேர்மறையான வெளி தாக்கங்களினால், உங்களது வணிக நடவடிக்கைகளும் அனுகூலமடையும்.

  • இன்றைய காலகட்டத்தில், ஒருவரின் தொழில்ரீதியான நடவடிக்கைகள் ஆன்லைனில் முன்னிலைப்படுத்தப்படுவதுதான் எதைவிடவும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எங்களது கலைக்களஞ்சியத்தில் உங்களது சுயசரிதை வெளியிடப்படுவது, பல்வேறு இணைய தேடு பொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) முடிவுகளில், உங்களது சுயகுறிப்பானது உயர் நிலையை பெறுவதை உறுதி செய்கிறது. வீடியோ நேர்காணலின் மூலம் நீங்கள் உங்களது பாடத்திட்டத்திற்கு கூடுதல் மதிப்பை பெற்றுக்கொள்ள முடியும். அது பின்னர் எங்களது ஆன்லைன் தளத்தில் வழங்கப்படும், மேலும் அதை நீங்கள் உங்களது இணையதளத்திலும் வெளியிட்டு கொள்ளலாம்.


Partners
 

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

Your message was successfully sent!

We are sorry, your message was not sent, please try it later!

மேலும் தகவல்களை பெற விரும்புகிறீர்களா? படிவத்தை பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், அல்லது நேரடியாக எங்களை அழைத்து கூடுதல் தகவல்களை பெற்றிடுங்கள்.

Terms of Services  |  Privacy Polices
© BPH - British Publishing House Ltd. 2012 - 2018